Kangal Neeye Song Lyrics: Muppozhudhum Un Karpanaigal Movie Song by Sithara

Kangal Neeye Lyrics: Muppozhudhum Un Karpanaigal Movie Song by Sithara
Kangal Neeye Lyrics: Muppozhudhum Un Karpanaigal Movie Song by Sithara

Kangal Neeye is one of the most popular songs in the music industry. Kangal Neeye Song has been sung by Sithara. Kangal Neeye Song is from the famous movie Muppozhudhum Un Karpanaigal. In this article, we are going to provide you music lovers with Kangal Neeye Lyrics.

Music lovers may agree that it is quite fun to jam with one of our favourite artists while playing songs. However, most often it is hard for the users to understand the words here and there while listening to some of the songs especially for the ones who are new to the genre. But, the solution to this problem has finally been spotted. Now you can find Kangal Neeye Song lyrics and many other popular songs.

Details of Kangal Neeye Song

Song Name Kangal Neeye
Movie Name
Muppozhudhum Un Karpanaigal Movie
Singer Name
Sithara
Material Lyrics
Language Tamil and English
Provider hsslive.co.in

How to find Kangal Neeye Song Lyrics?

  1. Visit the website of Hsslive.co.in
  2. Now look for Songs lyrics Category.
  3. Now look for your Kangal Neeye Songs post.
  4. Click the post to find the Kangal Neeye Song lyrics with full view.

Kangal Neeye Song Lyrics in Tamil


கண்கள் நீயே காற்றும் நீயே தூணும் நீ துரும்பில் நீ..
வண்ணம் நீயே வானும் நீயே ஊணும் நீ உயிரும் நீ…

பல நாள் கனவே ஒரு நாள் நனவே ஏக்கங்கள் தீர்த்தாயே..
எனையே பிழிந்து உனை நான் எடுத்தேன் நான் தான் நீ வேறில்லை..

முகம் வெள்ளை தாள் அதில் முத்தத்தால்
ஒரு வெண்பாவை நான் செய்தேன் கண்ணே..
இதழ் எச்சில் நீர் எனும் தீர்த்ததால்
அதில் திருத்தங்கள் நீ செய்தாய் கண்ணே..

கண்கள் நீயே காற்றும் நீயே தூணும் நீ துரும்பில் நீ..
வண்ணம் நீயே வானும் நீயே ஊணும் நீ உயிரும் நீ…

இந்த நிமிடம் நீயும் வளர்ந்து என்னைத் தாங்க ஏங்கினேன்..
அடுத்தக்கணமே குழந்தையாக என்றும் இருக்க வேண்டினேன்..

தோளில் ஆடும் சேலை தொட்டில் தான் பாதி வேளை..
சுவர் மீது கிறுக்கிடும் போது

ரவிவர்மன் நீ.. இசையாக பல பல ஓசை
செய்திடும் இராவணன் ஈடில்லா என் மகன்..

எனைத் தள்ளும் முன் குழி கன்னத்தில்
என் சொர்க்கத்தை நான் கண்டேன் கண்ணே..
எனைக் கிள்ளும் முன் விரல் மெத்தைக்குள்
என் மொத்தத்தை நான் தந்தேன் கண்ணே..

என்னை விட்டு இரண்டு எட்டு
தள்ளிப் போனால் தவிக்கிறேன்..
மீண்டும் உன்னை அள்ளி எடுத்து
கருவில் வைக்க நினைக்கிறேன்..

போகும் பாதை நீளம் கூரையாய் நீல வானம்..
பல நூறு மொழிகளில் பேசும்
முதல் மேதை நீ.. பசி என்றால் தாயிடம் தேடும்
மானிட மர்மம் நீ.. நான் கொள்ளும் கர்வம் நீ..

கடல் ஐந்தாறு மலை ஐநூறு
இவை தாண்டித் தானே பெற்றேன் உன்னை..
உடல் ஜவ்வாது பிணி ஒவ்வாது
பல நூறாண்டு நீ ஆள்வாய் மண்ணை..

கண்கள் நீயே காற்றும் நீயே தூணும் நீ துரும்பில் நீ..
வண்ணம் நீயே வானும் நீயே ஊணும் நீ உயிரும் நீ…

Kangal Neeye Song Lyrics in English


Female : Kangal neeyae
kaatrum neeyae
Thoonum nee thurumbil nee

Female : Vannnam neeyae
Vaanum neeyae
Oonum nee uyirum nee

Female : Pala naal kanavae
Oru naal nanavae
Yekkangal theerthaayae

Female : Enaiyae pizhinthu
Unai naan eduthen
Naan thaan nee verillai

Female : Mugam vellai thaal
Adhil muthathaal
Oru venpaavai
Naan seithen kannae

Female : Idhazh echilneer
Enum theerthathaal
Adhil thiruthangal
Nee seidhaai kannae

Female : Kangal neeyae
kaatrum neeyae
Thoonum nee thurumbil nee

Female : Vannnam neeyae
Vaanum neeyae
Oonum nee uyirum nee

Female : Intha nimidam
Neeyum valarnthu
Ennai thaanga yenginen

Female : Adutha kanamae
kuzhanthaiyaaga
Endrum irukka vendinen

Female : Thozhil aadum selai
Thottil thaan paadhi velai

Female : Pala nooru
Mozhigalil pesum
Mudhal medhai nee
Isaiyaaga pala pala
Osai seithidum
Raavanan eedilaa en magan

Female : Mmmm…mmmm…mmm…

Female : Ennai thallum mun
Kuzhi kannathil
En sorghathai
Naan kanden kanden

Female : Enai killum mun
Viral meththaikkul
En mothathai
Naan thanthen kannae…ae….

Female : Ennai vittu erandu ettu
Thalli ponaal thavikkiren
Meendum unnai alli eduthu
Karuvil vaikka ninaikkiren

Female : Pogum paadhai neelam
Kooraiyaai neela vaanam

Female : Suvar meedhu
Kirikidum bodhu
Ravivarman nee
Pasi endraal
Thaai idam thedum
Maanida marmam nee
Naan kollum garvam nee….

Female : Kadal ainthaaru
Malai ainooru
Ivai thaandi thaanae
Petren unnai

Female : Udal savvaathu
Pini ovvaathu
Pala nooraandu
Nee aalvaai mannai

Female : Kangal neeyae
kaatrum neeyae
Thoonum nee thurumbil nee

Female : Vannnam neeyae
Vaanum neeyae
Oonum nee uyirum nee

FAQs about ‘Kangal Neeye’ Song:

Who is the singer of ‘Kangal Neeye’ song??

The song ‘Kangal Neeye’ has been sung by Sithara.

What is the movie the song ‘Kangal Neeye’ is from?

The song ‘Kangal Neeye’ is from the movie ‘Muppozhudhum Un Karpanaigal’.

Find Lyrics of Famous Tamil Songs

Leave a Comment